இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
View More ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?hospitalised
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்காக, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
View More பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி!ஹைதராபாத்தில் #Momos சாப்பிட்டு பெண் உயிரிழப்பு… 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் நந்தி நகர், சிங்காடகுண்டா, கவுரிசங்கர் காலனி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடந்தது. இதில்…
View More ஹைதராபாத்தில் #Momos சாப்பிட்டு பெண் உயிரிழப்பு… 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!“ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… 2 நாட்களில் வீடு திரும்புவார்…” – #Apollo மருத்துவமனை அறிவிப்பு!
ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம்…
View More “ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… 2 நாட்களில் வீடு திரும்புவார்…” – #Apollo மருத்துவமனை அறிவிப்பு!காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில்…
View More காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். இந்திய திரையுலகில் கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர்…
View More கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!உலக நாயகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் சென்று சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.…
View More உலக நாயகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதிநடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா…
View More நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?காமெடி நடிகர் வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதி!
காமெடி நடிகர் வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரையுலகினரைத் தொடர்ந்து சோகம் துரத்தி வருகிறது. அடுத்தடுத்து இளம் நடிகைகளும், மாடல்களும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சோகத்தில் இருந்து மீள முடியாத…
View More காமெடி நடிகர் வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதி!ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை-மருத்துவமனையில் அனுமதி!
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து…
View More ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை-மருத்துவமனையில் அனுமதி!