அண்ணனுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுத்தால், பாசமலர் சிவாஜி – சாவித்திரி என கிண்டலாய் சொன்னாலும் 1961ம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படம் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. சிவாஜியுடன் ‘ப’ வரிசை படங்களை இயக்கி…
View More “மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”