“அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

“எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!

அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“பாஜக, அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” – செல்வப்பெருந்தகை!

பாஜக, அதிமுக கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “பாஜக, அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” – செல்வப்பெருந்தகை!

“பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!

பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!

தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !

தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !