அரசியல் பயணம் எப்போது? சசிகலா

விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுதலையான சசிகலா, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக…

View More அரசியல் பயணம் எப்போது? சசிகலா

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை நிறைவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 8…

View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை நிறைவு

கோடநாடு வழக்கு- சசிகலாவிடம் நாளை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கை ஐஜி சுதாகர்…

View More கோடநாடு வழக்கு- சசிகலாவிடம் நாளை விசாரணை

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…

View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

பாஜகவுடன் இணைந்து செயல்படும் அதிமுக? சசிகலா சொன்ன பதில்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என சசிகலா குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா, சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு…

View More பாஜகவுடன் இணைந்து செயல்படும் அதிமுக? சசிகலா சொன்ன பதில்

‘சொத்து வரி அதிகரிப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – சசிகலா கோரிக்கை

சொத்து வரி அதிகரிப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.…

View More ‘சொத்து வரி அதிகரிப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – சசிகலா கோரிக்கை

ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி…

View More ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

2ம் கட்ட சுற்றுப்பயணம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்

2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சை புறப்பட்ட வி.கே.சசிகலா, செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூரில் சாமி தரிசனம் செய்தார். முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம்…

View More 2ம் கட்ட சுற்றுப்பயணம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்

அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்

சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்…

View More அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்

ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: வி.கே.சசிகலா அறிக்கை

திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை திடீரென்று உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு, ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு…

View More ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: வி.கே.சசிகலா அறிக்கை