ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் என திமுக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அதிமுகவினர் உட்பட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
View More ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் – திமுக பிரமுகரின் மிரட்டலுக்கு எதிராக தர்ணாjeyalalitha death
ஜெயலலிதா மரணம் – முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேரை விசாரிக்க ஆணையம் பரிந்துரை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 4 பேரை விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான…
View More ஜெயலலிதா மரணம் – முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேரை விசாரிக்க ஆணையம் பரிந்துரைஆறுமுகசாமி அறிக்கை; சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்- முதலமைச்சர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து அதை முறையாக நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில்…
View More ஆறுமுகசாமி அறிக்கை; சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்- முதலமைச்சர்ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி…
View More ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்
