“ஒரு பெண்ணுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறைச் செயலும், ஒரு குழந்தைக்கு எதிரான ஒவ்வொரு துஷ்பிரயோகக் கூச்சலும், அப்பாவிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது நமது தேசத்தின் மனசாட்சிக்கே அவமானம்” என உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி அதன் அடிப்படை பாதுகாப்புதான்” – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்!