திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை…
View More திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!திருவள்ளூர்
பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக்…
View More பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீடு
திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் கிராமத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் பாபு. அவரது மனைவி அலமேலு இருவரும்…
View More மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீடுவரத்து குறைந்துள்ளதால் நெல் மூட்டை விலை உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்
கடந்த ஆண்டை விட நெல் விலையானது கூடுதலாக அதிகரித்ததால் அரிசியின் விலை இந்த ஆண்டு தரத்தை பொறுத்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை மூட்டை ஒன்றுக்கு உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு ஆட்கள்…
View More வரத்து குறைந்துள்ளதால் நெல் மூட்டை விலை உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு…
View More ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதிஇரும்பு உருக்காலையில் 10 டன் வெடிகுண்டுகள் பறிமுதல்!
கும்மிடிபூண்டியில் உள்ள இரும்பு உருக்காலைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பத்து டன் வெடிகுண்டுகளை முற்றிலுமாக அழிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 2008ஆம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் கிணற்றில் கிடந்த துப்பாக்கி…
View More இரும்பு உருக்காலையில் 10 டன் வெடிகுண்டுகள் பறிமுதல்!