டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறதா பாகிஸ்தான்…?

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என அதன் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

View More டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறதா பாகிஸ்தான்…?

டி-20 உலகக்கோப்பை ; ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் – வங்கதேசம் திட்டவட்டம்……!

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More டி-20 உலகக்கோப்பை ; ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் – வங்கதேசம் திட்டவட்டம்……!

முஸ்தபிசூர் ரகுமான் நீக்கம் எதிரொலி ; ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வங்கதேசத்தில் தடை….!

முஸ்தபிசூர் ரகுமான் நீக்கப்பட்டத்தை அடுத்து ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப வங்கதேசம் தடை விதித்துள்ளது.

View More முஸ்தபிசூர் ரகுமான் நீக்கம் எதிரொலி ; ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வங்கதேசத்தில் தடை….!

வங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 தேதி பொது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More வங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

View More ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்

ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது – மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா, தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளார்.

View More ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது – மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் அசீனாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

View More வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து – வங்காளதேச அரசு அறிவிப்பு..!

வங்காள தேசத்தில் தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள்  நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

View More அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து – வங்காளதேச அரசு அறிவிப்பு..!

டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து..!

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

View More டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து..!

வங்கதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.0 ஆக பதிவு.!

வங்கதேசத்தில் இன்று ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More வங்கதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.0 ஆக பதிவு.!