அதானி நிறுவனத்துக்கும் செபி தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக…
View More அதானி போலி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு? – ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!