ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை...