2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

பிரதமர் மோடியின் 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக பயணம் குறித்த பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.   பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர்,…

View More 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம்,  தாமிரபரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும்.  சூரியனும்,…

View More தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

பிரதமர் வருகை : மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் 3 நாட்களுக்கு பிரதமர்…

View More பிரதமர் வருகை : மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் பிரகாரத்தில் உள்ள மஹாலக்‌ஷ்மி தீர்த்தம்,  காயத்ரி தீர்த்தம், யமுனா தீர்த்தம் உள்ளிட்ட 22 புண்ணிய தீர்த்தங்களில் பிரதமர் நரேந்திர மோடி நீராடினார். இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து…

View More ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புடன், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி இன்று (ஜன.19) சென்னையில் தொடங்கி…

View More பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திட்டம் – முழு விவரம்!

3 நாட்கள் தேர்தல் மற்றும் ஆன்மிக பயணம் காரணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்ட விவரத்தை தற்போது பார்க்கலாம். பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க இன்று…

View More பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திட்டம் – முழு விவரம்!

பிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரம் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை!

பிரதமர் நரேந்திர மோடியின்  வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனைத்…

View More பிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரம் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை!

ராமநாதசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிவபிரானை வழிபடும் சைவர்கள்,  மார்கழி மாதம் பௌர்ணமி நாளில்…

View More ராமநாதசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!

“பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிந்து, பிப்ரவரி மாதம் அவ்வழியாக பிரதமர் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என  இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்துள்ளார். …

View More “பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  அக்டோபர் மாதம்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!