ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும்…
View More ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்புRameswaram
ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் தங்குவோர் குறித்த விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…
View More ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கைராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில்…
View More ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் உண்டியல் வருமானம் ரூ.65 லட்சம்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயில் இணை ஆணையர் தலைமையில் எண்ணப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் விளங்கி வருகிறது. கோயில் உண்டியலில் பக்தர்கள்…
View More ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் உண்டியல் வருமானம் ரூ.65 லட்சம்