தை அமாவாசை – தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணியத் தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையை...