பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ
பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் என்னமோ ஏதோ, தடையறத் தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட பல படங்களில் நடித்தவர் ரகுல்...