மீண்டும் ஒரு மோதல்: தீபாவளி ரேஸில் கார்த்தி – சிவகார்த்திகேயன் படங்கள்!
நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரனில்...