ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர்…
View More ’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்புஐதராபாத்
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்
தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார் கொனிஜெட்டி…
View More தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள்…
View More அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!
தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமவத் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கவிதா (21). இவருக்கும் கவிதாவுக்கும்…
View More தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழப்பு: டாக்டர் மீது சரமாரி தாக்குதல்!
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து மருத்துவரைத் தாக்கிய 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு…
View More கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழப்பு: டாக்டர் மீது சரமாரி தாக்குதல்!