“கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்!” – கங்கனா ரணாவத் பேட்டி
மக்களவை தேர்தலில் போட்டியிருவீர்களா என்ற கேள்விக்கு “கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நான் போட்டியிடுவேன்” என கங்கனா ரணாவத் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகைக்கு வழிபாட்டுக்காகச் சென்றுள்ளர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அவரிடம்...