போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்
போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல இயக்குநர் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த...