“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்…

View More “திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

“காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!

காவல்துறையின் சார்பில் அனுப்பப்படும் சம்மனை புறக்கணிக்க வேண்டும் என்று ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன்…

View More “காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார், தொடர்பாக விசாரிக்க, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு அம்மாநில போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா…

View More மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!

“ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!

சந்தேஷ்காலி விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் பேசவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More “ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!

“என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்…” – பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ்க்கு எதிராக ராஜ்பவன் பெண் ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள நிலையில், ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்…

View More “என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்…” – பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்!

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என…

View More மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆ.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  மேலும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி…

View More பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

“ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தோர் எழுதி கொடுப்பதையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்!” – திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி எதையும் தானாக பேசவில்லை, ஆர்.எஸ்.எஸ். – ஐ சேர்ந்தோர்தான் எழுதிக் கொடுக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். வரலாற்று அறிஞர்கள் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதாக ஆளுநர்…

View More “ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தோர் எழுதி கொடுப்பதையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்!” – திருமாவளவன் குற்றச்சாட்டு

போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார் இபிஎஸ்!

போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று இபிஎஸ் சந்தித்தார்.  சென்னையில் கடந்த 8ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

View More போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார் இபிஎஸ்!

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

View More ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!