காவி ஆடை அணிந்தவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ வைரல் – உண்மை என்ன?

This news Fact checked by Vishvas News காவி நிற உடை அணிந்த ஆண் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக…

View More காவி ஆடை அணிந்தவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ வைரல் – உண்மை என்ன?

“காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!

காவல்துறையின் சார்பில் அனுப்பப்படும் சம்மனை புறக்கணிக்க வேண்டும் என்று ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன்…

View More “காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார், தொடர்பாக விசாரிக்க, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு அம்மாநில போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா…

View More மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!

“ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!

சந்தேஷ்காலி விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் பேசவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More “ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!

“என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்…” – பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ்க்கு எதிராக ராஜ்பவன் பெண் ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள நிலையில், ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்…

View More “என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்…” – பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்!

பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் இனி பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்: அன்பில் மகேஸ் திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள்…

View More பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

‘சேலைகளை துவைக்கணும்’: பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வித்தியாச தண்டனை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார் சஃபி (20). சலவைத்  தொழிலாளரான இவர்,…

View More ‘சேலைகளை துவைக்கணும்’: பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வித்தியாச தண்டனை

ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், பெண்ணின் தந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்த…

View More ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!