புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை…
View More புனே விபத்து வழக்கு – சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய இரு மருத்துவர்கள் கைது!Pune
மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது!
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்த விவகாரத்தில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் புனே…
View More மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது!“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி
“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின்…
View More “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்திமதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தந்தை கைது!
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த…
View More மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தந்தை கைது!வேற்று மத மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்!
புனேவில் ஹிந்து மாணவிகளுடன் பேசியதற்காக முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (ஏப். 7) அன்று, 19 வயதுடைய…
View More வேற்று மத மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்!கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?புரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி அபார வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணி அரியானா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 10-வது புரோ கபடி லீக் போட்டி…
View More புரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி அபார வெற்றி!புரோ கபடி லீக் இறுதிப்போட்டி : புனே – ஹரியானா அணிகள் இன்று மோதல்!
புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டி புனேரி பல்தான் மற்றும் அரியானா ஸ்டீஙர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. 10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு…
View More புரோ கபடி லீக் இறுதிப்போட்டி : புனே – ஹரியானா அணிகள் இன்று மோதல்!பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!
Google News Initiative & FICCI இணைந்து புனேவில் நடத்திய பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வில் பங்கேற்று நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.…
View More பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைவருக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆனால் மணிப்பால் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் முதுகலை பயிலும் 21 வயதான டொமினிக் பிண்டோவுக்கு இது சற்று வித்தியாசமான மகிழ்வை வழங்கக்கூடிய பண்டிகையாக உள்ளது.…
View More கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!