புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…
View More சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு!Pune
ரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 12 பேர் பலி
புனே அருகே ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது, உராவாடே இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதி.…
View More ரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 12 பேர் பலிகொரோனாவுக்கு வீட்டிலிருந்தப்படியே பரிசோதனை!
கொரோனா நோய் தொற்றை வீட்டிலிருந்தப்படியே எளிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த…
View More கொரோனாவுக்கு வீட்டிலிருந்தப்படியே பரிசோதனை!துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!
பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி…
View More துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!
புனேவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் டீ ஸ்டார்டப் நிறுவனம் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் சம்பாதிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 28 வயதான அபிமன்யு என்ற இளைஞர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.…
View More டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!
அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…
View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!