குருவாயூரில் நடைபெற்ற புகழ்பெற்ற யானைகளின் ஓட்டப்பந்தயம்
கேரள மாநிலம் குருவாயூர் கோயில் உற்சவ திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற யானை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் கோகுல் யானை முதலிடம் பிடித்தது. கேரளாவின் திருசூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற...