“தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்கள்” – செல்வப்பெருந்தகை பதிவு!

தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் உகாதி பண்டிகை வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்கள்” – செல்வப்பெருந்தகை பதிவு!

பகத் சிங்கின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் – பிரதமர் மோடி பதிவு!

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு நாளையொட்டி உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More பகத் சிங்கின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் – பிரதமர் மோடி பதிவு!

“இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்று நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்று நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!

இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

View More “இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!

“இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது ? அன்புமணி ராமதாஸ் பதிவு !

தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது ? அன்புமணி ராமதாஸ் பதிவு !

தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு !

டெல்லியில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்தனர்.

View More தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு !

“ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் மத்திய பாஜக அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

“அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

“இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !