புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்கள் – ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாலை முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். விடுமுறை…

View More புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்கள் – ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு; அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இபிஎஸ் பெருமிதம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு; அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இபிஎஸ் பெருமிதம்

பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு…

View More பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு…

View More டிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட…

View More அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதிருப்தி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படாததை கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாஜக சார்பில்…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதிருப்தி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பாக குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழ்நாடு அரசு…

View More பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு மற்றும் மண்பானை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர்  தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மண்பாண்ட தொழிலாளர்களின் மாநில அளவிலான ஆலோசனைக்…

View More பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது…

View More விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்

’பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்க வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறாதது விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

View More ’பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்க வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல்