மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலமாக பொங்கல் வாழ்த்து கூறினார். அந்த காணொலியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆண்டுக்கொரு நாள்…

View More தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்கிறார்.!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது பொங்கல் பண்டிகையாகும்.  உழவர் திருநாளாக கருதப்படும் பொங்கல் அன்று புத்தாடை…

View More மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்கிறார்.!

வெளியானது அயலான் படத்தின் FDFS – “வலி மிகுந்த வெற்றி” என சிவகார்த்திகேயன் உருக்கம்.!

அயலான் படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியானதை தொடர்ந்து அதுகுறித்து உருக்கமான பதிவு ஒன்றை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’…

View More வெளியானது அயலான் படத்தின் FDFS – “வலி மிகுந்த வெற்றி” என சிவகார்த்திகேயன் உருக்கம்.!

பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14 தேதி வரை 19,484 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையிலிருந்து மட்டும் 11,006 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த…

View More பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!

இது சினிமா பொங்கல் – ரசிகர்களுக்கு விருந்தளிக்க இன்று வெளியாகிறது 4 படங்கள்.!

பொங்கலை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ் மற்றும் மிஷன் சேப்டர் 1 ஆகிய படங்கள் இன்று திரையரங்குளில் வெளியாகின்றன. பொங்கலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை…

View More இது சினிமா பொங்கல் – ரசிகர்களுக்கு விருந்தளிக்க இன்று வெளியாகிறது 4 படங்கள்.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்தும், கோயம்பேட்டிலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அவை குறித்த விபரத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணிபுரிவோர் பொங்கல்,…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…

View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் திட்டமிட்டபடி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக சொகுசு காருக்கு பதிலாக டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்,  பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள்…

View More ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்