“ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…
View More “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஜல்லிக்கட்டு 2024
கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில்…
View More கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…