தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலமாக பொங்கல் வாழ்த்து கூறினார். அந்த காணொலியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆண்டுக்கொரு நாள்…

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலமாக பொங்கல் வாழ்த்து கூறினார்.

அந்த காணொலியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆண்டுக்கொரு நாள் அறிவுமிகு திருநாள் பொங்கல் திருநாள். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா. இதற்கு இணை எதுவும் இல்லை என பேரரிஞர் அண்ணா கூறுவார். கலம் காண்பான் வீரன் என்றால், நெற்களம் காண்பான் உழவன் மகன்.” இவ்வாறு பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் கூறிய காணொலியை காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.