உலக பட்டினி தினத்தையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம்…
View More உலகப் பட்டினி தினம் – ஏழை, எளியோருக்கு உணவு வழங்கிய தவெகவினர்!#Pondicherry
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்! காவல்துறை தகவல்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் மாதம் 2 ஆம் தேதி…
View More புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்! காவல்துறை தகவல்!தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும்… அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2024 முதல் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக…
View More தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும்… அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு! – முக்கிய குற்றவாளி தற்கொலை நாடகம்?
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு கொலையாளி விவேகானந்தன் மத்திய சிறையில் தற்கொலை நாடகம், அதிகபட்ச தண்டனையிலிருந்து தப்பிக்க மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே…
View More புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு! – முக்கிய குற்றவாளி தற்கொலை நாடகம்?புதுச்சேரி தலைமைச் செயலாளர் திடீர் இடமாற்றம்!
புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.…
View More புதுச்சேரி தலைமைச் செயலாளர் திடீர் இடமாற்றம்!ரூபாய் நோட்டுகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில் – புதுச்சேரியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு!
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வரவேற்கும் வகையிலும், பாதுகாப்புடன் அதனை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகல் ரூபாய் நோட்டுகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு…
View More ரூபாய் நோட்டுகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில் – புதுச்சேரியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு!புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!
புதுச்சேரியில் நேற்றும், இன்றும் சேர்த்து 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று…
View More புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!புதுச்சேரியில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் – அதிமுக அறிவிப்பு..!
புதுச்சேரியில் தனியார் மருந்து தொழிற்சாலையை மூடக்கோரி, திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில், சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து…
View More புதுச்சேரியில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் – அதிமுக அறிவிப்பு..!புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற…
View More புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம்…
View More புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்