இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த இளம் மருத்துவர்!

இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த பொள்ளாச்சி இளம் மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வரும் முரளி என்கிற பழனிக்குமார் (55), வசந்தி (46) தம்பதியரின் மகன்…

View More இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த இளம் மருத்துவர்!

போதையில் சொந்த கடையை அடித்து உடைத்த உரிமையாளர்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

பொள்ளாச்சி வடுக பாளையம் பகுதியில்  மது போதையில் சொந்த கடையை அடித்து  உடைத்த உரிமையாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது. பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் பகுதி அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் குமார் (என்கின்ற) லிங்கதுரை திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணை…

View More போதையில் சொந்த கடையை அடித்து உடைத்த உரிமையாளர்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

களைகட்டிய பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சியில் 2வது நாளாக நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத்துறை சார்பில் மூன்று நாட்கள் நடத்தப்படும் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக நேற்றுத்…

View More களைகட்டிய பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்

சர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் பலூன்கள் விண்ணில் வெற்றிகரமாக பறந்தன.  தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை…

View More சர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்-மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்கு கடிதம்

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில்…

View More பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்-மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்கு கடிதம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3 பேர் கைது

கடந்த 22ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சு என அடுத்தடுத்து ஐந்து சம்பவங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

View More பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படமாக எடுக்கிறோம்; பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தயாரிப்பாளர்

திரைப்படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றியதுடன் 3க்கும் மேற்பட்ட இளம் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளது. கரூர் மாவட்டம் நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (35). இவர் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.…

View More பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படமாக எடுக்கிறோம்; பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தயாரிப்பாளர்

லஞ்சம் வாங்குவதில் தான் திமுக அரசு சூப்பர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

லஞ்சம் வாங்குவதில் தான் இந்த அரசு சூப்பராக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…

View More லஞ்சம் வாங்குவதில் தான் திமுக அரசு சூப்பர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…

View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து  அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகே…

View More பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்