அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜக-வில் இணைந்தார்
அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்தார். அதோடு அக்கட்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவரான மைத்ரேயன், பாஜகவில் அரசியல் வாழ்வை...