“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்
கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் மருத்துவமனை கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று...