“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

அமித்ஷா சந்திப்பு குறித்தும், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிடம் எதுவும் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

“50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்” – கிருஷ்ணசாமி!

50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் கூட நடிகர் விஜயை பார்த்து பயப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

View More “50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்” – கிருஷ்ணசாமி!

“மலிவான அரசியலை வீழ்த்துவோம்” … “நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டலின்!

நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டலின் தெரிவித்துள்ளார்.

View More “மலிவான அரசியலை வீழ்த்துவோம்” … “நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டலின்!

“திமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி!

தொண்டர்கள் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் திமுக இழந்து விட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி!

“எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள்” – சந்திர பிரியங்கா வீடியோவால் பரபரப்பு!

சந்திர பிரியங்கா இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் கொடுப்பதாக வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள்” – சந்திர பிரியங்கா வீடியோவால் பரபரப்பு!

அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் வழக்கு – மீண்டும் விசாரணை!

அதிமுக விவகாரம் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

View More அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் வழக்கு – மீண்டும் விசாரணை!

“அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.

View More “அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

“முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்” – உறுதிபட அறிவித்த அமைச்சர் ரகுபதி!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு குறித்து கூறிய கருத்துக்களுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்திருக்கிறார்.

View More “முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்” – உறுதிபட அறிவித்த அமைச்சர் ரகுபதி!

“திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

View More “திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!