அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள M.L.A. விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால் மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு – நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு!

நடிகை மீரா மிதுனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பட்டியலின மக்கள் குறித்து அவதூறு – நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு!