72,000 முறை பிரதமர் மோடியின் பெயரை எழுதி ஓவியம் வரைந்து பள்ளி மாணவன் சாதனை!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் வரைந்து சாதனை படைத்துள்ளார். தனியார் மாலை நேர பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன்…

View More 72,000 முறை பிரதமர் மோடியின் பெயரை எழுதி ஓவியம் வரைந்து பள்ளி மாணவன் சாதனை!

கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் குவிப்பு

பிரதமர் மோடியின் போஸ்டரை கிழித்ததில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கள்ளகுறிச்சியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டம், பெத்தராயப்பாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகத்தின் எதிரே எலக்டிரிக்கல் கடை உள்ளது. இந்தக் கடையின்…

View More கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் குவிப்பு

நான் வழக்கமாக இந்த நாளில் எனது தாயாரை சந்திப்பேன் ஆனால் இன்று..!-பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். குஜராத் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்துவந்த நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை அளித்தார். கடந்த 2014இல் பாஜக…

View More நான் வழக்கமாக இந்த நாளில் எனது தாயாரை சந்திப்பேன் ஆனால் இன்று..!-பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகள்; பிரதமர் திறந்துவிட்டார்

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். குனோ தேசிய பூங்காவில் மூன்று சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் மோடி, ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு,…

View More நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகள்; பிரதமர் திறந்துவிட்டார்

மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்

மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தார். பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த…

View More மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்

மதுரையில் பிரதமர் மோடி போட்டியா? பிறந்த நாளில் வைரலாகும் போஸ்டர்

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தை மதுரை பாஜகவினர் போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

View More மதுரையில் பிரதமர் மோடி போட்டியா? பிறந்த நாளில் வைரலாகும் போஸ்டர்

ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய –…

View More ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்

14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 14,500 க்கும் மேற்பட்ட பள்ளி்கள் தரம் உயர்த்தப்படும். “கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாக உருவாக பலப்படுத்தப்படும்” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்தார்.…

View More 14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்கா ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டும், உலகில் மிகவும்…

View More உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்

குடிமைப் பணி தேர்வு முடிவுகள்; 685 பேர் தேர்ச்சி

2021ம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 685 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) ஐஆர்எஸ்…

View More குடிமைப் பணி தேர்வு முடிவுகள்; 685 பேர் தேர்ச்சி