இந்தியா மொழிகளின் பொக்கிஷம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், அவர் இன்று மனதில்…
View More இந்தியா ‘மொழிகளின் பொக்கிஷம்’-பிரதமர் மோடிPMModi
விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு
சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். ரயில்வே, சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை…
View More விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்புபேட்மிண்டன் அணியை சந்தித்த பிறகு பிரதமர் என்ன கூறினார் தெரியுமா?
தாய்லாந்தில் மே 8ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெற்ற தாமஸ் கோப்பை மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி…
View More பேட்மிண்டன் அணியை சந்தித்த பிறகு பிரதமர் என்ன கூறினார் தெரியுமா?தேர்தல் ஜனநாயகத்தில் வளர்ச்சி மாடல் அரசியல்
தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகள் தொடர்ந்து உச்சரிக்கும் ஒரு வார்த்தையாக மாறிப்போய் உள்ளது அந்த சொல்… தேர்தல் அறிக்கைகள் தொடங்கி, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் என அரசியல்வாதிகள்…
View More தேர்தல் ஜனநாயகத்தில் வளர்ச்சி மாடல் அரசியல்டென்மார்க்கில் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திரமோடி
ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, டென்மார்க்கில் இந்திய வம்சாவழியினரை சந்தித்ததோடு அவர்களுடன் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார். கோபன்ஹெகன் நகரில், பிரதமர் நரேந்திரமோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார். தொடர்ந்து டென்மார்க் பிரதமரின்…
View More டென்மார்க்கில் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திரமோடிஅனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்
தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில்…
View More அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்மாணவர்களின் மருத்துவ படிப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு…
View More மாணவர்களின் மருத்துவ படிப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்
தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். இதை முன்னிட்டு, ரஷ்யா…
View More பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது: பிரதமர் மோடி
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற…
View More உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது: பிரதமர் மோடிமதுரை பொங்கல் விழாவில் பிரதமர்!
மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக சார்பில், மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில், வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது.…
View More மதுரை பொங்கல் விழாவில் பிரதமர்!