சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய அரசாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக திமுக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுAmbedkar Jayanti
அம்பேத்கர் ஜெயந்தி – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தியுள்ளார்.
View More அம்பேத்கர் ஜெயந்தி – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!“ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்” – தவெக தலைவர் விஜய் பதிவு
நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்” – தவெக தலைவர் விஜய் பதிவுஅம்பேத்கர் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
View More அம்பேத்கர் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!‘அம்பேத்கர் புகைப்படத்துடன் புதிய ரூ.500 நோட்டுகள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Vishvas News அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பீம்ராவ் அம்பேத்கர் புகைப்படத்துடன் புதிய ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டது என்ற பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘அம்பேத்கர் புகைப்படத்துடன் புதிய ரூ.500 நோட்டுகள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் மரியாதை செய்தார். அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு…
View More அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மரியாதை!“அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில்…” – தவெக தலைவர் விஜய் பதிவு!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கி…
View More “அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில்…” – தவெக தலைவர் விஜய் பதிவு!ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி
உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது,…
View More ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடிஅம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 130-வது பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், அவரை நினைவு கூர்ந்துள்ளனர். நாடு முழுவதும்…
View More அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!