குறிஞ்சிப்பாடி அருகே செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அருள்மிகு செங்கழுநீர்…
View More செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!கடலூர் மாவட்டம்
காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!
கடலூர் மாவட்டத்தில் திடீரென பணியிட மாற்றம் வந்ததை அடுத்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தின் உதவி…
View More காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!
எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து, கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு…
View More கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…
View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்