விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டியது.
View More விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!traders
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் ஆட்டு சந்தையில் இறுதிக்கட்ட ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!தொடர்ந்து உயரும் தக்காளி விலை… சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை!
கர்நாடகா, ஆந்திராவிலிருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக…
View More தொடர்ந்து உயரும் தக்காளி விலை… சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை!“ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” – விக்கிரமராஜா குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார். …
View More “ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” – விக்கிரமராஜா குற்றச்சாட்டுமதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் வணிகர் சங்கங்களின்…
View More மதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…
View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத 3.26 லட்சம் வணிகர்கள்: வணிக வரித் துறை அதிர்ச்சி தகவல்
சுமார் 3.26 இலட்சம் வணிகர்கள் கடந்த நிதி ஆண்டில் (2021- 2022) ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது வணிக வரித் துறையால்கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 94 இலட்சம் வணிகர்கள் ரூ. 1,000-க்கும் கீழ்…
View More ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத 3.26 லட்சம் வணிகர்கள்: வணிக வரித் துறை அதிர்ச்சி தகவல்வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்
வணிகர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி சமயபுரத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…
View More வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்