சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.35க்கும், டீசல் ரூபாய் 102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை…
View More தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிPetrol
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது பெரும் தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில்…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று…
View More பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்…
View More புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்புபெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்…
View More பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…
View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஜூலை 2ஆம் தேதி ரூ.100-ஐ எட்டி புதிய சாதனை படைத்து சாமானியர்களை வேதனைக்குள்ளாக்கியது. ஆட்டோ, கால் டாக்சி, லாரி ஓட்டுநர்கள் என பலரும் இதனால் அதிருப்தியில் இருந்த…
View More பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து…
View More தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா…
View More சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதாபெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு