உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்து வருகிறது.…

View More உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தயாநிதிமாறன், எம்பிக்களுக்கு வழங்கப்படும் நிதியை…

View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரியைக் குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், தீபாவளியை முன்னிட்டு…

View More பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.66க்கும், டீசல் ரூபாய் 102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை…

View More பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.35க்கும், டீசல் ரூபாய் 102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை…

View More தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது பெரும் தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில்…

View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று…

View More பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்…

View More புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்…

View More பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…

View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்