இலங்கையில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் 26 அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன்…
View More இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!Petrol
20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை
20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசைப் போலவே மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை…
View More 20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலைமாநில வாரியாக பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?
வரலாறு காணாத அளவில் உயர்ந்த பணவீக்கம், சாமானியர், நடுத்தர மக்களை மட்டுமல்லாமல் உயர் தர வகுப்பினரையும் கலங்க வைத்த விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர். பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது.…
View More மாநில வாரியாக பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அமைச்சர் அதிரடி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். கடந்த…
View More பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அமைச்சர் அதிரடிபிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல் – அசத்தி வரும் கல்லூரி மாணவர்
பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து இதுகுறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே…
View More பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல் – அசத்தி வரும் கல்லூரி மாணவர்பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை…
View More பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் – உயர்நீதிமன்றம் உத்தரவுஉக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்து வருகிறது.…
View More உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தயாநிதிமாறன், எம்பிக்களுக்கு வழங்கப்படும் நிதியை…
View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரியைக் குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், தீபாவளியை முன்னிட்டு…
View More பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்புபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.66க்கும், டீசல் ரூபாய் 102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை…
View More பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி