சவுதி அரேபியாவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர்.
View More சவுதி அரேபியா : சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்!panic
ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்!
டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த இரண்டு வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
View More ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்!இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை – தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள் !
இத்தாலி நாட்டில் உள்ள எட்ணா மலை மீது அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
View More இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை – தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள் !திபெத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !
திபெத்தில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More திபெத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !
நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் திடீரென வந்த புகை! அச்சத்தால் குதித்த 4 பயணிகள் படுகாயம்!
ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்ததில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூருக்கு் அம்ரிஸ்தர் மெயில்…
View More உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் திடீரென வந்த புகை! அச்சத்தால் குதித்த 4 பயணிகள் படுகாயம்!பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!
பாலக்கோடு அருகே சாமனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறுத்தையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால்…
View More பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!
புதுச்சேரியில் கடல்நீர் செந்நிறமாக மாறியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா தலமாகவே…
View More புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி…
View More பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!