பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை பாஸ்டன் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

View More அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

சீனாவுக்கு 125% வரி விதிப்பு இன்று முதல் அமல் – அதிபர் டிரம்ப் உத்தரவு!

சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More சீனாவுக்கு 125% வரி விதிப்பு இன்று முதல் அமல் – அதிபர் டிரம்ப் உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

View More தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

View More அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு!

சுட்டெரிக்கும் வெயில் – ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு!

வெயிலின் தாக்கத்தினால் ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளின் நேரத்தை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More சுட்டெரிக்கும் வெயில் – ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு!

அமெரிக்காவில் கல்வித்துறை கலைப்பு – அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவின் கல்வித்துறை கலைக்கப்பட்டு முழுமையாக மாகாண நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

View More அமெரிக்காவில் கல்வித்துறை கலைப்பு – அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு!

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1.149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

View More தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு – அதிபர் டிரம்ப் உத்தரவு !

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.

View More அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு – அதிபர் டிரம்ப் உத்தரவு !