ராகிங் தொடர்பான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் – கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு!

ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

View More ராகிங் தொடர்பான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் – கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு!

11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!

கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் முதலமைச்சர் சித்தராமையா அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

View More கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!

“ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ உத்தரவு!

சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ அறிவுறுத்தியுள்ளார்.

View More “ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ உத்தரவு!

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) 11 நிபந்தனைகளை விதித்துள்ளது.

View More பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!

32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

View More எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் 8,000 க்கும் மேற்பட்ட எக்ஸ் தள கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அல்காட்ராஸ் சிறைசாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

View More அல்காட்ராஸ் சிறைசாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

View More கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!