அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றிவிட்டார்: நாஞ்சில் சம்பத்
அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றிவிட்டார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2018ல் தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி...