“மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி அரசு” – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

கலால் வரியை குறைத்திருக்கும் நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி அரசு” – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பு – பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பு – பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

View More போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

View More அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

“சகோதரத்துவத்தையும் கருணையையும் இந்நாள் வளர்க்கட்டும்” – பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “சகோதரத்துவத்தையும் கருணையையும் இந்நாள் வளர்க்கட்டும்” – பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடி, டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? – பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? என்று சுப்ரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பிரதமர் மோடி, டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? – பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி!

நேபாள தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நேபாள தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

View More போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

“திமுக ஆட்சியில் பால் விலை முதல் பத்திரம் விலை வரை உயர்ந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன்!

திமுக தோல்வி பயத்தில் உள்ளதால் கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் சேர்த்து கொள்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் பால் விலை முதல் பத்திரம் விலை வரை உயர்ந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன்!