மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுரை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

View More மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!

இஸ்ரேலில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

View More இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார்.

View More இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

“ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார்” –  அமித்ஷா விமர்சனம்!

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.

View More “ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார்” –  அமித்ஷா விமர்சனம்!

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிர் ஈந்த வீரர்களை நினைவு கூர்கிறேன் – பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

View More புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிர் ஈந்த வீரர்களை நினைவு கூர்கிறேன் – பிரதமர் மோடி!

கனடாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு – பிரதமர் மோடி இரங்கல்!

கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கனடாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு – பிரதமர் மோடி இரங்கல்!

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

View More ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

மலேசியா சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா புறப்பட்டு சென்றார்.

View More மலேசியா சென்றார் பிரதமர் மோடி!

“உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!