சமீபத்தில் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா கைது
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜீன்11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான...