3 ஆண்டுகளில் 6,384 புத்தாக்க தொழில்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “திமுக அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற...